Conscio Cinema
About Course
திரைப்படம் மற்றும் திரையை பற்றி எளிமையான விளக்கங்கள் மூலம் தங்கள் சுயத்தை அறிய பயிற்சி அளிக்கிறார் உணர்வாளர் திரு.பகுத்தர் அவர்கள்.
நீங்கள் சுய-உணர்தல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், இதோ உங்களுக்கான தீர்வு இந்த Conscio Cinema பயிற்சியில் கிடைக்கும்.
பயிற்சி:
1. Conscio cinema screen -“Cinema on the Conscio screen* consciousness திரையின் மீது மனதின் விளையாட்டு)
2. Conscio screen (Conscio screen மனதின் விளையாட்டு அற்ற பிரபஞ்ச தன்மை)
3. Conscio without screen – No cinema No screen பிரபஞ்சமற்ற தன்மை – As it is.. as it is..நிலை – அது அதுவாய் இருத்தல் – நிகழ்த்தன்மை.
பயிற்சிமுறை:
– 3 பயிற்சிகள்
– ஒவ்வொரு பயிற்சியும் 15 நாட்கள்
– செயல்படுதல் மற்றும் ஓய்வுநிலையில் பயிற்சி.
பயிற்சி மொழி : தமிழ்
Format : Recorded Video
காலவரை : 6 மாதம்
Course Content
Conscio Cinema Screen
-
First 15 Days
21:19 -
Second 15 Days
24:41 -
Third 15 Days
23:22