Conscio Cinema

Categories: Mini Course
Wishlist Share

About Course

திரைப்படம் மற்றும் திரையை பற்றி எளிமையான விளக்கங்கள் மூலம் தங்கள் சுயத்தை அறிய பயிற்சி அளிக்கிறார் உணர்வாளர் திரு.பகுத்தர் அவர்கள்.

 

நீங்கள் சுய-உணர்தல் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், இதோ உங்களுக்கான தீர்வு இந்த Conscio Cinema பயிற்சியில் கிடைக்கும்.

 

பயிற்சி:

 

1. Conscio cinema screen -“Cinema on the Conscio screen* consciousness திரையின் மீது மனதின் விளையாட்டு)

2. Conscio screen (Conscio screen மனதின் விளையாட்டு அற்ற பிரபஞ்ச தன்மை)

3. Conscio without screen – No cinema No screen பிரபஞ்சமற்ற தன்மை – As it is.. as it is..நிலை – அது அதுவாய் இருத்தல் – நிகழ்த்தன்மை.

 

பயிற்சிமுறை:

 

– 3 பயிற்சிகள்
– ஒவ்வொரு பயிற்சியும் 15 நாட்கள்
– செயல்படுதல் மற்றும் ஓய்வுநிலையில் பயிற்சி.

 

பயிற்சி மொழி : தமிழ்
Format : Recorded Video
காலவரை : 6 மாதம்

What Will You Learn?

  • நீங்கள் என்பது சுயம் என்ற தெளிவு
  • நீங்கள் மனம் இல்லை என்ற புரிதல்
  • எண்ணம் மற்றும் சிந்தனை அறிதல்
  • நீங்கள் பிரபஞ்சத்துடன் ஒன்றாக கலத்தல்
  • மற்றும் பல..

Course Content

Conscio Cinema Screen

  • First 15 Days
    21:19
  • Second 15 Days
    24:41
  • Third 15 Days
    23:23